TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 13 , 2017 2470 days 850 0
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் (Economic Advisory Council to Prime Minister/ EAC-PM) முதல் கூட்டம் புதுடெல்லியின் நிதி ஆயோக் அலுவலகத்தில் நடைபெற்றது. நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர். பிபேக் தேப்ராய் இதன் தலைவராவார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூரில் 360 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காலணி உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்