TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2018 2048 days 573 0
  • உலக தங்க மன்றமானது அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக டேவிட் டைட் என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
    • இவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அரம் ஷிஷ்மானியன் என்பவருக்கு அடுத்ததாக பதவியேற்கிறார்.
  • இந்திய கடற்படை தளபதி (ஓட்டுநர்) மற்றும் கேப்டன் P. ராஜ்குமார் ஆகியோர் கேரள வெள்ளத்தின் போது செய்த தன்னலமற்ற மீட்புப் பணி சேவைக்காக 7-வது ‘ஆண்டிற்கான ஆசியன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
    • சிங்கப்பூரில் நடைபெற்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குளோபல் அவுட்லுக் கருத்தரங்கு 2019-ல் இந்த விருது பெறுவோர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்