TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2017 2571 days 935 0
  • காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல்காந்தி போட்டியின்றி ஒரு மனதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர் சுதந்திரத்திற்கு பின்னான காங்கிரஸின் 16 வது தலைவராவார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் நேரு – காந்தி குடும்பத்தின் 6-வது நபராவார்.2013-ஆம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி காங்கிரஸின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்