TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 20 , 2018 2039 days 584 0
  • மெரியம் வெப்ஸ்டர் (Merriam-Webster) என்ற அகராதியானது 2018 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ‘நீதி’ (Justice) எனும் வார்த்தையை அறிவித்துள்ளது. மெரியம் வெப்ஸ்டரின்படி இந்த நீதி எனும் சொல்லானது இனநீதி, சமூகநீதி மற்றும் நீதியில் ஏற்படும் தடைகள் எனும் பல சொற்றொடர்களில் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்