வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உன்னத திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோட்ஸ்தான் யோஜனா திட்டம் (Pradhan Mantri Rozgar Protsahan Yojana - PMRPY) 2019-ஆம் ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி வரையில் ஒரு கோடி பயனாளிகள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைந்திருக்கின்றது.
இந்திய குடியரசுத் தலைவர், சுகீர்த்திமய ராஷ்டிரதீப் ஜெனரல் பூர்ண சந்திர தாபா என்பவருக்கு இந்திய ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பட்டத்தினை வழங்கினார்.
இந்தியாவுடன் நீண்டகால மற்றும் நட்பு உணர்வை ஏற்படுத்தி வரும் நேபாளத்தைப் பாராட்டும் விதமாக நேபாள ராணுவத்தினுடைய பணியாளர்களின் தலைமை அதிகாரிக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.