TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2017 2532 days 866 0
  • வெளியிலிருந்து வந்து இந்திய சுற்றுசூழலில் ஊடுருவி இருக்கும் விலங்குகளின் பட்டியலை (முதன் முறையாக) இந்திய விலங்கியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய விலங்கினங்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விலங்குகளாக 157 விலங்கினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், ஊடுருவியுள்ள நுண்ணுயிர் இனங்கள் கணக்கிடப்படவில்லை.
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிலிரான் பகுதியில் கை-டாக் என்ற புயல் கடுமையாக தாக்கியது. பெரும் சேதங்களை ஏற்படுத்திய இப்புயலின்போது அந்தப் பகுதியில் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்