TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2019 2082 days 617 0
  • தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது (NCLAT - National company Law Appellate Tribunal) கடனில் சிக்கியுள்ள எஸ்ஸார் எஃகு நிறுவனத்தை ரூ.42,000 கோடிக்கு எடுத்துக் கொள்ளும் ஆர்சிலார் மிட்டலின் கோரிக்கைக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • வெப்ப மண்டலச் சூறாவளியான இடாய் ஆனது மொசாம்பிக் மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்