TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2019 2065 days 623 0
  • பிஎஸ்என்எல் நிறுவனமானது சர்வதேச அளவில் கைபேசிச் சேவையை வழங்கக்கூடிய பிரிட்டிஷ் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் நிறுவனமான இன்மார்சாட்டிடமிருந்து வான்வழி மற்றும் கடல்சார் இணைப்பிற்கான அனுமதியைப் (“in-flight and maritime connectivity” - IFMC) பெற்றுள்ளது.
    • இது இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வை-பை இணைப்பு வசதியை வழங்குவதற்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்