மத்திய உள்துறை அமைச்சகமானது ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pak Occupied Kashmir - PoK) பகுதியில் உள்ள சல்மாபாத் மற்றும் சக்கன் டா பாக் ஆகியவற்றிற்கிடையே எல்லைக் கோட்டுப் பகுதியில் நடைபெறும் வர்த்தகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.