TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2017 2394 days 799 0
  • தற்போது மத்திய ரிசர்வ் காவற் படையின் (CRPF-Central Reserve Police Force) அதிகாரிகள் பிரிவில் பணிபுரிந்து வரும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான அப்ஹே (Abhay)-வை தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு ஆணையத்தின் (Narcotics Control Bureau) புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நியமித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த R.R.பட்நாகர் CRPF-ன் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை  இப்பதவி   நிரப்பப்படாமல் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்