TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 13 , 2019 1896 days 638 0
  • இந்திய இராணுவமானது 2019 ஆம் ஆண்டினை “அடுத்த உறவினர்களுக்கான” ஆண்டாக அனுசரிக்கின்றது.
  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான ஸ்மிரிதி மந்தனாவின் அட்டைப் படத்துடன் உலகின் முதலாவது பெண்கள் கிரிக்கெட்டிற்கான பிரத்தியேகமான பத்திரிக்கையான “கிரிக்ஸோன்” வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் பிரபல சர்வதேச மோட்டார் பந்தய நிகழ்வின் 17-வது பதிப்பான “டெசர்ட் ஸ்டார்ம் ராலி-2019” (Desert Storm Rally) ஆனது ராஜஸ்தானில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்