TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2019 2006 days 707 0
  • டெல்லி அரசானது தேசிய தலைநகரப் பகுதியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணங்களை அளிப்பதற்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ONGC நிறுவனமானது இந்தியன் ஆயில் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகவும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்