ஜுன் 21 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி மையங்களை மக்கள் கண்டறிவதற்கு உதவியாக ஆயுஷ் அமைச்சகமானது “யோகா இருப்பிடம்” ('Yoga Locator') எனும் பெயருடைய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய Quad என்றறியப்படும் அலுவல்சாரா மூலோபாய குழுவின் நாற்கரப் பாதுகாப்பு பேச்சு வார்த்தையானது சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காங்கில் நடைப்பெற்றது.