TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 1 , 2019 1847 days 695 0
  • ஆப்கானிஸ்தானில் உருவாகும் போதைப் பொருட்களை கடத்துவதன் மூலம் பெறப்படும் சட்ட விரோதமான நிதிகளின் பரிமாற்றங்கள் குறித்த பாரீஸ் ஒப்பந்த முன்முயற்சி மீதான நிபுணர்கள் பணிக் குழுவின் 2 நாள் கூட்டம் புதுடெல்லியில் நடத்தப்பட்டது.
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 134வது அமர்வில் இத்தாலியின் மிலன் - கார்டினா ஆம்பெஸோ பகுதியானது 2026 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை வென்றுள்ளன.
    • இது 1956 ஆம் ஆண்டு ஸ்கி ரெஸாட் சோர்ஷினா மற்றும் 2006ல் துரின் ஆகியவற்றிற்குப் பிறகு இத்தாலியில் நடைபெறும் 3வது பதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்