TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2018 2516 days 853 0
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையானது தன்னுடைய தேசிய இணையதளத்தில் “‘Live Chat Online - ask your query’” எனும் நிலையான அடையாள குறியீடுடைய (icon) ஆன்லைன் பேச்சுவார்த்தை சேவை (on-line chat service) தளத்தை துவங்கியுள்ளது.
    • வரிசெலுத்துவோரின் நேரடி வரிகள் தொடர்பான சந்தேகங்கள், அடிப்படை கேள்விகளுக்கு வருமான வரித்துறையின் சார்பில் இத்தளத்தில் பதில் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுடைய குறைகள் தீர்க்கப்படும்.
    • “ஆயகார் சேது” எனும் கைபேசி செயலியின் வழியேயும் இந்த சேவையை அணுகிட இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்