துபாய் வரியில்லா நிறுவனமானது துபாய் விமான நிலையத்தின் அனைத்து சில்லறை வணிகக் கடைகளிலும் இந்திய நாணயம் தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது துபாய் விமான நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 16வது சர்வதேச நாணயமாக இந்திய நாணயத்தை மாற்றுகின்றது.