கேரளாவை அடிப்படையாகக் கொண்ட கத்தோலிக்க சிரியன் வங்கியானது 2019 ஆம் ஆண்டு ஜுன் 10 ஆம் நாள் முதல் CSB வங்கி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 45,100 பாதிக்கப்பட்டோருக்குப் பயனளிக்கும் வகையில் 9 மில்லியன் டாலரை நிவாரணமாக வழங்க ஹாங்காங் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையமான “ஃபேஷன்நோவா” ஆனது ஜவுளி நகரமான சூரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.