TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2018 2383 days 748 0
  • டெல்லியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திராவில் இந்திய பூர்வீக குடிகளின் முதல் பாராளுமன்ற கருத்தரங்கு (Person of Indian origin parliamentarian Conference) நடைபெற்றது.
    • உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாகவும், நகர மேயர்களாகவும்,  உள்ள பல்வேறு இந்திய வம்சாவழியினர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்