டெல்லியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திராவில் இந்திய பூர்வீக குடிகளின் முதல் பாராளுமன்ற கருத்தரங்கு (Person of Indian origin parliamentarian Conference) நடைபெற்றது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாகவும், நகர மேயர்களாகவும், உள்ள பல்வேறு இந்திய வம்சாவழியினர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.