TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2019 1785 days 601 0
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் ராஷ்டிரிய போஷன் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டின் கருத்துரு “நிறைவை உண்டாக்குமாறு உணவளித்தல்” என்பதாகும்.
  • சீன நகரமான ஹோல்டனில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையே ஷாஹீன் VIII என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 8 வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஹோல்டன் ஆனது இந்திய எல்லையான லடாக்கிற்கு அருகே உள்ளது.
  • விங் கமாண்டர் ஷாலிஜா தாமி ஒரு பறக்கும் பிரிவின் விமானத் தளபதியாக ஆன இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரியாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளார்.
    • உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் ஒரு சேடக் வானூர்திப் பிரிவின் விமானத் தளபதியாக அவர் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்