மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் லேஹ் நகரில் உள்ள லடாக் பிராந்தியம் முழுவதிற்கும் பயணிக்கக் கூடிய முதலாவது பயண அறிவியல் கண்காட்சிப் பேருந்துகளைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
மேலும் இவர் இந்தியாவின் இலட்சிய மாவட்டங்களுக்காக 25 புதிய பயண அறிவியல் கண்காட்சிப் பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்.