TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2018 2379 days 795 0
  • காற்று மின்னுற்பத்தியில், டென்மார்க் புதிய மைல்கல்லினைத் தொட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில்4 சதவீத மின்சாரம் காற்று வளத்தின் மூலமாக டென்மார்க் உற்பத்தி செய்திருக்கிறது.
  • இசை இயக்குநரும் வயலின் கலைஞருமான எல். வைத்தியாநதன் அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவினைக் குறிப்பிடும் வகையில் வழங்கப்படும் ‘எல்.வி. வாழ்நாள் சாதனையாளர் விருதினை’ பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்