TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2018 2376 days 805 0
  • பஞ்சாப் அரசு அங்குள்ள 45 அரசு இரத்த வங்கிகளிலும் ஈ-ரக்ட்கோஷ் (e-Raktkosh) என்ற இணைய தகவை வெளியிட்டது. இந்த இணைய தகவானது நெறிமுறைகளை வழங்குவதோடு நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கி மற்றும் சேமிப்பு மையங்களின் பணிப்பாய்வை சீரமைக்கிறது. இது அனைத்து இரத்த வங்கிகளையும் ஒரே தளத்தைக் கொண்டு ஒன்றிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்