TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2019 1729 days 608 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் இந்தியாவில் பாலிவுட்டுடன் கைகோர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்தியாவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது.
    • இது இந்தியாவின் மிகப்பெரிய சினிமா விளம்பரத்  தளங்களில் ஒன்றான யுஎஃப்ஒ (UFO) மூவிஸுடன் இணைந்து “எதிர்காலச்  சந்ததியினருக்கு உணவளித்தல்” (Feed Our Future) என்னும் விளம்பரத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பொலிவியா நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குடிமை சமூகக் கட்சியைச் சேர்ந்த கார்லோஸ் மேசாவுக்கு எதிராகப் போட்டியிட்டு தற்போதைய ஜனாதிபதியான  MAS-IPSP கட்சியைச் சேர்ந்த ஈவோ மோர்லெஸ் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்