TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2019 1709 days 632 0
  • ஐந்து நாட்கள் நடைபெறக் கூடிய “கால நிலைக்கு உகந்த வேளாண்மை மற்றும் உலகளாவிய உணவு & வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான மண் & நீர் வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடானது” புது தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த மாநாடானது இந்திய மண் பாதுகாப்புச் சங்கத்தினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இந்தியக் கடலோர காவற் படையானது (Indian Coast Guard - ICG) கோவா கடற்கரையில் நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் பிராந்திய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பட்டறை மற்றும் பயிற்சியின்  (Regional Level Search and Rescue Workshop and Exercise 2019 - ReSAREX- 19) போது அதன் செயல்திறனையும் தயார் நிலையையும் சோதித்துப் பார்த்தது.
    • ICGயின் பங்கேற்பு: ICGயின் 5 கப்பல்கள், 2 சேடக் வானூர்திகள் ஆகியவை இந்தப் பட்டறைக்குப் பயன்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்