TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 28 , 2019 1698 days 647 0
  • முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது ரூ 10 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கடந்த “முதலாவது இந்திய நிறுவனமாக” உருவெடுத்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனம் டாடா ஆலோசக சேவை நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனத்தின் மதிப்பு ரூ. 7.81 லட்சம் கோடி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்