TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2019 1686 days 688 0
  • ஒரு தனியார் வானிலைக் கண்காணிப்பு நிறுவனமான ஸ்கைமெட் ஆனது கோடைப் பருவப் பயிர்க் (காரீப் பயிர்கள்) கண்ணோட்டம் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த  அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பருத்தியைத் தவிர்த்து, மற்ற கோடைப் பருவப் பயிர்கள் 4.5% முதல் 12% வரை வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • வைரஸ் மூலம் வயிற்றுப் போக்கை எதிர்கொள்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமானது, அதன் மேம்பட்ட ரோட்டா வைரஸ் தடுப்பூசியான ரோட்டாவாக் 5 டி என்ற ஒரு தடுப்பூசியை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்