TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 4 , 2020 1661 days 858 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான சிவன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நாட்டின் முதலாவது திட்டமான “ககன்யான்” என்று அழைக்கப்படும் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
    • 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் இஸ்ரோ தனது முதலாவது மனித விண்வெளித் திட்டமான “ககன்யான்” ஏவப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்