TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2020 1652 days 631 0
  • இலகு ரகப் போர் விமானமான தேஜாஸ் ஆனது போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
    • இது ஒரு கடற்படைக் கப்பலில் வலுக்கட்டாயமாகத் தரையிறக்கப்பட்ட முதலாவது இலகு ரகப் போர் விமானமாக உருவெடுத்துள்ளது.
  • உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாடானது அபுதாபியில் நடைபெற்றது.
    • இந்த உச்சி மாநாட்டோடு, காலநிலை கண்டுபிடிப்புப் பரிமாற்றம் 2020 (Climate Innovations Exchange – CLIX) என்ற நிகழ்ச்சியும் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்