TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2020 1648 days 656 0
  • ஜப்பான் நாட்டினைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட முதலாவது நோய் அறிகுறியானது கண்டறியப் பட்டுள்ளது.
    • இந்த வைரஸின் நோய்த் தொற்றுகளானவை கடல்சார் உணவுப் பொருட்களின் சந்தையுடன் தொடர்புடையவையாகும்.
  • அமேசான் நிறுவனமானது இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
    • சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஈடுபடுத்தும் பொருட்டு, தில்லியில் அமேசான் நிறுவனத்தால் smBhav என்ற மெகா உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்