தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளுக்கான ஆராய்ச்சி அமைப்பானது (BRIEF - Bureau of Research on Industry and Economic Fundamentals) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் வாழும் மக்களுக்கிடையேயான வர்த்தக நிறுத்தத்தின் தாக்கம் குறித்து கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த அறிக்கையானது "ஒருதலைப் பட்சமான முடிவுகள், இருதரப்பு இழப்புகள்" என்று அழைக்கப் படுகின்றது.