TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2020 1637 days 844 0
  • அமெரிக்க உள்துறையானது "பிறப்புவழிச் சுற்றுலாவை" கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் பெண்கள் பிரசவிப்பதற்காக அமெரிக்காவிற்குச் சுற்றுலா செல்கின்றார்கள். இதனால் இவர்களின் குழந்தைகள் அமெரிக்கக் குடியுரிமையைப் பெறத் தகுதியுடையன.
    • பிறப்புவழிச் சுற்றுலா என்பது குறிப்பிட்ட நாட்டில் குழந்தையைப் பெற்றெடுக்கும் நோக்கத்திற்காக அந்தக் குறிப்பிட்ட நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்