TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 6 , 2020 1628 days 783 0
  • வெட்டுக்கிளி பாதிப்பினால் பாகிஸ்தானும் சோமாலியாவும் அவசரநிலையை சமீபத்தில் அறிவித்துள்ளன.
  • 2019-20 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, சீனாவிற்கு அடுத்து வளர்ந்து வரும் பசுமைப் பத்திரச் சந்தையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகின்றது.
    • சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த முதலீடுகளை அளவிடுவதற்காக இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில் நிலையான நிதி தொடர்பான சர்வதேசத் தளத்தில் (International Platform on Sustainable Finance - IPSF) இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்