TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2020 1614 days 587 0
  • இந்திய அணுசக்தி ஆணையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் 14,100 டன் லித்தியம் உள்ளதாகக்  கண்டறிந்துள்ளனர்.
    • மிகவும் அரிதான உலோகமான லித்தியமானது மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்