TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2020 1610 days 687 0
  • தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (கிராமீன்) (Swachh Bharat Mission - SBM) இரண்டாம் நிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • SBM - (G)ன் இரண்டாம் நிலையானது 2020-21 முதல் 2024-25 வரை செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • நிதி ஆயோக் அமைப்பானது அசாம் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டின் வடகிழக்கு நீடித்த வளர்ச்சி இலக்கு மாநாட்டை நடத்த இருக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்