94 வயதான மலேசிய நாட்டின் பிரதமரான மகாதீர் முகமது அரசியல் பிரச்சினைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் இந்தியா மலேசியாவிலிருந்துப் பனை எண்ணெய்யை இறக்குமதி செய்வதைப் படிப்படியாக நிறுத்தியது. அதற்கு மாறாக, இந்தியா வங்க தேசத்திலிருந்துப் பனை எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது.