TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 1 , 2020 1605 days 617 0
  • ஜூன் ஒன்றாம் தேதி முதல் பெட்டியில் அடைக்கப் படாத (Non-Packaged) இனிப்புப் பொருட்களில் கூட 'உற்பத்தி தேதி' மற்றும் ‘காலாவதி தேதி’ பற்றிய விவரங்களை, இனிப்புக் கடைகள் கட்டாயமாக காண்பிக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சங்கமானது உத்தரவு (FSSAI) பிறப்பித்துள்ளது.
  • அமர் பிரசாத் ரெட்டி எழுதிய மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பற்றிய புத்தகம் "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் காலம்" என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்