TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 9 , 2020 1597 days 565 0
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தொடங்கப் பட்டுள்ள 6 ஆம் கட்ட அகழாய்வில் பழமையான செங்கல் சுவா் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • கோயம்புத்தூர்-பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸானது சர்வதேச மகளிர் தினத்தன்று முழுவதும் மகளிரைக் கொண்ட ஒரு குழுவினரால் இயக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்