மும்பை மத்திய ரயில் நிலையத்தை நானா சங்கர்சேத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய ரயில்வே மணடலத்தின் பெயர் மாற்றம் குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமானது மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் உள்ளது. மத்திய ரயில் மண்டல நிலையங்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.