பறவைக் காய்ச்சல் (bird flu) பாதிப்பானது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகின்றது.
இது பறவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Institute of Technology - IIT) தொழில்நுட்பப் புத்தாக்க மையத்தை (Technology Innovation Hub - TIH) அமைப்பதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அனுமதி அளித்துள்ளது.
இது தேசியப் பல்துறை இணைய வழி இயற்பியல் அமைப்புத் திட்டத்தின் (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems (NM-ICPS)) கீழ் வர இருக்கின்றது.