TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 26 , 2020 1580 days 599 0
  • இந்தியாவும், பிரான்சும், முதல்முறையாக, ரீயூனியன் தீவில் இருந்து கூட்டு ரோந்துப் பணிகளை நடத்தியுள்ளன.
    • ரீயூனியன் என்பது பிரெஞ்சுக் குடியரசின் ஓர் அயல்நாட்டுத் துறை மற்றும் ஒரு நிலப் பகுதி ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவாகும்.
  • அனோஸ்மியா எனும் வாசனை உணர்வு இழப்பு நிலையும், ஏஜுசியா எனும் சுவை உணர்வு குறைந்து வரும் நிலையும்  கோவிட்-19 இன் விசித்திரமான அறிகுறிகளாகவும், நோய்த் தொற்றின் சாத்தியமான குறிப்பான்களாகவும் இருப்பதாக தெரிய வந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்