TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 4 , 2020 1571 days 565 0
  • இந்திய விமானப் படை விமானமான C – 1303 என்ற சரக்குப் போக்குவரத்து விமானமானது சமீபத்தில் சஞ்சீவனி நடவடிக்கையின் கீழ் 6.2 டன் எடை கொண்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்களை மாலத் தீவிற்கு எடுத்துச் சென்றது.
  • தேசிய சாரணர் இயக்கமானது (NCC - National Cadet Corps) “NCC யோக்தான் பயிற்சியின்” கீழ் சாரணர் சேவைகளை நீட்டிப்பதன் மூலம் கோவிட் – 19 தொற்றிற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு உதவ முன் வந்துள்ளது.
  • பறக்கும் மகிழுந்தை உற்பத்தி செய்யும் நெதர்லாந்தைச் சேர்ந்த பால் – V என்ற நிறுவனமானது இந்தியாவில் உள்ள குஜராத்தில் பறக்கும் மகிழுந்து உற்பத்தி  அலகைத் தொடங்க இருக்கின்றது. பால் – V (PAL - Personal Air Land Vehicle) என்பது தனிநபர்  காற்றில் பறந்து செல்லும் மகிழுந்து வாகனம் என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்