TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 11 , 2020 1564 days 618 0
  • சேப் (SAFE - SIDBI Assistance to Facilitate Emergency Response) திட்டம் என்பது கரோனா வைரஸிற்கு எதிரான அவசரகால எதிர்வினைக்கு வழிவகை செய்யும் SIDBI  வங்கியின் ஒரு நிதி உதவித் திட்டமாகும். 
    • இதன் கீழ், இந்திய சிறு தொழிற்துறைகள் வளர்ச்சி வங்கியானது (SIDBI - Small Industries Development Bank of India) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவசரகாலச் செயல்பாட்டு மூலதனமாக ரூ.1 கோடியை வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்