தொல் பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்று ஆய்வலரான ஜம்கேத்கர் வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் (Indian Council of Historical Research ) அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இராணுவம் கடற்படை, விமானப்படை, மற்றும் கடலோரக் காவல் படை மூன்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை (interoperability) கட்டமைப்பதற்காக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பாஸ்சிம் லேஹர் (Paschim Lehar) எனும் முப்படைகளுக்கிடையேயான கடல்சார் போர் பயிற்சியை (Tri-service maritime exercise) நடத்தியது.