TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 10 , 2020 1504 days 593 0
  • இந்திய விமானப்படை தனிமைப்படுத்தப்பட்ட முறையிலான ஒரு போக்குவரத்திற்காக வேண்டி ஒரு வான்வழி மீட்பு விமானத்தை வடிவமைத்து உருவாக்கித் தயாரித்துள்ளது.
  • அசாமில் ஓர் எரிவாயுக் கிணற்றிலிருந்து இயற்கை எரிவாயுவானது ஒரு நிலவெடிப்பிற்குப் பிறகு தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
    • அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் ஏற்பட்ட வெடிப்பிற்குப் பின் இது நடந்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்