TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 13 , 2020 1501 days 677 0
  • 2021–22 ஆம் நிதியாண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டமானது தற்பொழுது 2025-26 ஆம் ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டு இருக்கின்றது.
    • இந்தத் திட்டமானது இந்தியாவில் சாலைக் கட்டுமானத்திற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • கிழக்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகமானது விசாகப்பட்டினத்தில் ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு வாகன வளாகத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்