TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 19 , 2020 1495 days 576 0
  • புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனமானது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நிமோனியா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய இருக்கின்றது.
    • இது தடுப்பு மருந்துகள் மற்றும் ஏமவுயிரியல் மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
  • தில்லி மாநில அரசானது ராதா சுவாமி ஆன்மீக மையத்தை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஒரு சிறப்பு மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
    • இந்த மையமானது உலகில் உள்ள மிகப்பெரிய கோவிட்-19 சிறப்பு மையமாக விளங்க இருக்கின்றது.
  • மத்திய ஆயுஷ் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்காக “வீட்டிலேயே யோகா, குடும்பத்துடன் யோகா” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்