TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2020 1477 days 750 0
  • ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பானது “கோவிட் – 19 மற்றும் சுற்றுலா : பொருளாதாரத் தாக்கங்களை ஆய்வு செய்தல்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • பிரான்சு அதிபரான இமானுவேல் பிரான்ஸ் நாட்டு அரசின் புதிய பிரதமராக மெக்ரான் ஜீன் கேஸ்டெக்ஸ் என்பவரை நியமித்துள்ளார். இவர் எட்வர்டு பிலிப்பி என்பவருக்கு மாற்றாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தில்லி அரசானது தமது மாநிலக் குழந்தைகளின் நிகழ்நேர அல்லது ஆன்லைன் கல்வியை வலுப்படுத்துவதற்காக வேண்டி “தில்லிக்கான அணுகலுக்காக ஏற்படுத்தப்பட்ட மின்னணு – வளங்களின் மூலம் கற்றல்” என்ற மின்னணு முறையிலான ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்