July 11 , 2020
1473 days
589
- ராஜஸ்தான் மாநிலமானது பால் பொருட்களின் தூய்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக வேண்டி “உறுதிப்பாட்டிற்கான தூய்மை’” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- நேபாள அரசானது அந்நாட்டில் தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையைத் தவிர மற்ற அனைத்து இந்தியச் செய்தி அலைவரிசைகளையும் ஒளிபரப்பத் தடை விதித்து உள்ளது.
Post Views:
589