TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2020 1470 days 694 0
  • பான் பிபி என்பது மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர வனக் காடுகளின் ஒரு தெய்வமாகும்.
  • ஹாக்கி இந்தியாவானது மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திரோ நிங்கோம்பம் என்பவரை தனது புதிய தலைவராக நியமித்துள்ளது. இதற்கு முன்பு அப்பதவியில் மொகத் முஸ்தாக் அகமது என்பவர் இருந்தார்.
  • மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் உலகின் முதலாவது மீன் திசு வங்கியானது இந்தியாவில் அமைக்கப் படும் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்